• வெற்றிக்கு விடாமல் போராடு

    நம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி நிச்சயம். நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். ஒரு முயற்சியை மேற்கொண்டால் வெற்றி ஏற்படும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்கும் எதற்கும் பயம் கொள்ளாதீர்கள். இந்த விரதத்தைக் கடைபிடித்தால் வாழ்வில் எப்போதும் துன்பம் இல்லை. ஆண்களுக்கு ஈடான கல்வி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும். பகுத்தறியும் சக்தி இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இது தான் கொள்கை…

  • கண்கள் நீயே காற்றும் நீயே

    இசை:  ஜி.வி ப்ரகாஷ் வரிகள்:  தாமரை திரைப்படம்:  முப்பொழுதும் உன் கற்பனைகள் பாடியவர்: சிதாரா  கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பில் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊணும்நீ ..உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ ..வேறில்லை முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் எனும்…

  • மனதில் நம்பிக்கை மலரட்டும்

      பாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப் போல அமரவாழ்வு உண்டாகும். பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும். மனிதன் துன்பத்தில் இருந்து விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் ஆன்மிகத்தின் நோக்கம். கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை விஷத்தன்மை கொண்டவை. இவை…

  • ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே

    பாடியவர்: கார்த்திக்ராஜா இசை: யுவன் சங்கர் ராஜா படம் : கழுகு  வரிகள் : நா. முத்துக்குமார்   ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே அடடா இந்த மனசு தான் சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே அழகா இந்தக் கொலுசு தான் தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே ஆத்தாடி மனசு…

  • யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ

    திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்  பாடியவர்: முகமத் இர்ஃபான் வரிகள்: தாமரை ஜிவிப்ரகாஷ்: இசை யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ உன் மார் மீதும் தோள் மீதும் நான் தூங்கினேன் உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன் கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி ஓர்…

  • ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

    திரைப்படம்: என் சுவாசக் காற்றே  வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார் இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்  ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுதுஒரு துளி… இரு துளி… சிறு துளி… பல துளி…   சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ   சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவையானேனோ மழையின் தாரைகள் ஈரவிழுதுகள் விழுது…

  • ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…!

    படம்: ஆட்டோகிராஃப் இசை: பரத்வாஜ் பாடியவர்: சித்ரா வரிகள்: பா.விஜய்   ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து…

  • காதல் என் காதல் அது கண்ணீருல…

    வரிகள்: செல்வராகவன், தனுஷ் இசை: ஜி .வி பிரகாஷ் பாடியவர்கள்: செல்வராகவன், தனுஷ் காதல் என் காதல் அது கண்ணீருல.. போச்சு அது போச்சு அட தண்ணீருல.. காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல.. அடிடா அவல.. உதடா அவல.. விட்ரா அவல.. தேவையே இல்ல.. எதுவும் புரில.. உலகம் தெரில.. சரியா வரல.. ஒன்னுமே இல்ல.. ஹே….சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினில.. படுத்துக்க படுத்துக்க உடனே…

  • காதல் வந்தும் சொல்லாமல்

    வரிகள்: கபிலன்  திரைப்படம்: சரவணா பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா இசை: ஸ்ரீகாந்த் தேவா   காதல் வந்தும் சொல்லாமல், நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே… காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ? இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பல துளி, நீ சென்றால்கூட காதல் சுகமாகும் நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும் வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு…

  • உங்கள் பிறந்த திகதிக்கான கிழமையை தெரிந்துக்கொள்ள

    நாம் எந்த திகதிக்கு எந்த கிழமை பிறந்தோம் என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் 01 வருடம் முதல் 9999 திகதிக்கு என்ன கிழமை என்பதை தெரிந்துவைத்துள்ளது இந்த வருடம் லீப் வருடமா என்பதையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். 200 கே.பி அளவுள்ள ஒரு சின்ன சாப்ட்வேர் தான் இந்த குறிப்பிட்ட தகவலை உள்ளடக்கியுள்ளது. இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும் இதில் தேதி-மாதம்- தேவையான வருடம் தேர்வு செய்து…

Got any book recommendations?