• முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!

  இந்த உலகில் காலம் காலமாக இருக்கும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி…!! நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும்…

 • உனக்கென்ன வேணும் சொல்லு Unakkenna Venum Sollu Lyrics

  Song: Unakkenna Venum Sollu Singers: Benny Dayal, Mahathi Composer: Harris Jayaraj Lyrics: Thamarai Movie: Yennai Arindhaal   உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்க சொல்லு வெறுப்பதை நீங்க சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே..   இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே உலகேனும் பரமபததம் விழுந்தபின் உயர்வு…

 • மேலும் 13 மொழிகளில் ஜிமெயிலைப் பயன்படுத்தும் வசதி

  கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணியில் திகழும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையினை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இவ்வசதியினை நேற்றைய தினம் கூகுள் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு முதல் 58 மொழிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஜிமெயில் சேவையை இனி 71 மொழிகளில் பயன்படுத்த முடியும். இப்புதிய மொழி அறிமுகம் மூலம் தற்போது உலகெங்கிலும் உள்ள இணையப்பாவனையைப் பாவனையாளர்களில் 94 சதவீதமானவர்களை தன்னகத்தே அடக்கக்கூடியதாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக உள்ளடக்கப்பட்ட…

 • ஏ டி எம் உருவான கதை?

  ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம்…

 • இன்டர்நெட் ஒரு போதை! இல்லை என்றால் விரக்தி அடைவதாக கருத்துகணிப்பு!

  சிகரெட், மது போன்று இன்டர்நெட்டும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள லீஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன், மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார். அதாவது 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருநாள் இன்டர்நெட்டை உபயோகிக்க முடியாமல் போனால் பதட்டம் ஏற்படுவதாகவும், அதனால் விரக்தி…

 • உடல் துர்நாற்றத்தை நீக்க சில எளிய வழிகள்

  பூவெல்லாம் உன் வாசம்’ என்றும் ‘பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது. நிஜமோ அப்படியிருப்பதில்லை… பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும். உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை எப்படிக் கட்டுப்படுத்தி இயற்கையான மணத்துடன் உலா வர என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். நாற்றம் ஏன்? நம் உடலில் சுரக்கும் வியர்வையில்…

 • குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில் மூடுவதற்கு

  தற்போது இணைய பாவனைக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவரும் உலாவியாக கூகுளின் குரோம் உலாவி காணப்படுகின்றது. இதனால் பயனர்களை கவர்வதற்காகவும், செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காகவும் பல்வேறு நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தற்போது குரோம் உலாவியில் திறந்து வைத்துள்ள ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஒரே கிளிக்கில் மூடுவதற்கான நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PanicButton எனும் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி [message_box title=”” color=”red”]உடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்மெஷ்க்கு…

 • ஒய்வின்றி உழைத்தால் உடல் – மனநலம் பாதிக்கும்

  50 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால், உடல்நலம், மனநலம் ஆகியவை பாதிக்கப்படும்’ என, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட, கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர், சாரா அசபெடோ கூறியதாவது: நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் வேலை செய்வதற்கும், நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், வேலையே கதி என, ஓய்வில்லாமல், உணவில்லாமல் உழைப்பவர்களுக்கு, பிரதிபலனாக, அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவை ஒருங்கே பாதிக்கப்படுகிறது. ஓய்வின்றி உழைப்பதால், மனத்…

 • தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து

  இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல்…

 • YouTube Video – க்களை Audio ஆக மாற்றம் செய்வது எப்படி?

  YouTube வீடியோக்களை நம் வலைப்பூக்களில் Embed செய்யும் போது சில சமயம் வெறும் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படுவதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில் இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல் வெறும் ஆடியோ மட்டும் வரும் வண்ணம் எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம். நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும். இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில்…

Got any book recommendations?