தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து

இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.

sleep teenage 4011ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


Posted

in

by

Tags: