Category: பாடல் வரிகள்

  • காலத்துக்கும் நீ வேணும் பாடல் வரிகள் | Kaalathukkum Nee Venum Lyric – VTK

    Song name: Kaalathukkum Nee VenumComposer: AR RahmanSingers: Silambarasan TR, Rakshita SureshLyrics: Thamarai Movie: Vendhu Thanindhathu Kaadu காலத்துக்கும் நீ வேணும் பாடல் வரிகள் என்னைத் தர உன்னைவிடநம்பும் ஓர் இடம் இல்லை இனி நாளை முதல் நானும் நீயும்வேறவேற இல்லை என்னோடு வா…இப்பயே வா நீ வந்தே நிழல் தந்தேஎதனாலோ ஒத்துக்கொண்டேன் நீ பார்க்கும்போதும் பேசும்போதும்நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேலென் வாழ்வே உன்னோடுஓ வருவேனே பின்னோடு ஓ… இன்னும் நூறு ஆண்டுநம்…

  • ஒரு விரல் புரட்சி பாடல் வரிகள் Oru viral Puratchi Song Lyrics – Sarkar

    பாடலாசிரியர் : விவேக் பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் திரைப்படம் : சர்கார்  நேத்து வர…ஆஅ.. ஏமாளி ஏமாளி ஏமாளி… இன்று முதல் போராளி போராளி போராளி போராளி போராளி போராளி போராளி போராளி ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……. ஏழ்மையை ஒழிக்கவே செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா… திருப்பி அடிக்க இருக்கு…

  • OMG Ponnu Song Lyrics Meanings, OMG பொண்ணு பாடல் வரிகள்

    Abbreviation full form  Web slang or Chat Meaning for Short form from OMG Ponnu Song Lyrics GR8 – Great AKA – Also Know As XOX – Hugs & Kisses L8R – Later OMG – Oh My God ILY – I Love You ASAP – As soon As Possible BAE – Before Anyone Else BFF –…

  • உனக்கென்ன வேணும் சொல்லு Unakkenna Venum Sollu Lyrics

    Song: Unakkenna Venum Sollu Singers: Benny Dayal, Mahathi Composer: Harris Jayaraj Lyrics: Thamarai Movie: Yennai Arindhaal   உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே பிடித்ததை வாங்க சொல்லு வெறுப்பதை நீங்க சொல்லு புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே..   இருவரின் பகல் இரவு ஒரு வெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே உலகேனும் பரமபததம் விழுந்தபின் உயர்வு…

  • ஏதோ ஒன்று ஏதோ ஒன்று Aetho Ondru Unnai Ketpaen- Lesa Lesa Song Lyrics

    Singers: Harish Raghavendra, Srilekha Parthasarathy Composer: Harris Jayaraj Lyrics: Vaali   ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன் -௨ உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன் உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி உல்லாஹி -௨ ஒரு அசை மனதுக்குள் போதும் அதை மட்டும் நீ தந்தால் போதும் நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி…

  • தீயே தீயே ராதீயே மாற்றான் பாடல் வரிகள்

    வரிகள் : பா. விஜய் இசை : ஹரிஸ் ஜெயராஜ்   இது மாலை மயங்கும் வேலையா நீ வா வா கைகூட இரு விழிகள் ஆடும் வேட்டையா நீ வா வா மெய் சேர கண்ணோடு உதடு பேசுமா ? கையோடு இளமை சேருமா ? கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ? கன நேரம் உள்ளம் தூங்குமா ? தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே தீயே தீயே ராதீயே இருதீயே தீர…

  • கண்கள் நீயே காற்றும் நீயே

    இசை:  ஜி.வி ப்ரகாஷ் வரிகள்:  தாமரை திரைப்படம்:  முப்பொழுதும் உன் கற்பனைகள் பாடியவர்: சிதாரா  கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பில் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊணும்நீ ..உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன் நான் தான் நீ ..வேறில்லை முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் எனும்…

  • ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே

    பாடியவர்: கார்த்திக்ராஜா இசை: யுவன் சங்கர் ராஜா படம் : கழுகு  வரிகள் : நா. முத்துக்குமார்   ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே அடடா இந்த மனசு தான் சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே அழகா இந்தக் கொலுசு தான் தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே ஆத்தாடி மனசு…

  • யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ

    திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்  பாடியவர்: முகமத் இர்ஃபான் வரிகள்: தாமரை ஜிவிப்ரகாஷ்: இசை யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ உன் மார் மீதும் தோள் மீதும் நான் தூங்கினேன் உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன் கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி ஓர்…

  • ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

    திரைப்படம்: என் சுவாசக் காற்றே  வரிகள்: கவிப்பேரரசு வைரமுத்து பாடியவர்: எம்.ஜி. ஸ்ரீரிகுமார் இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்  ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுது ஒரு துளி விழுதுஒரு துளி… இரு துளி… சிறு துளி… பல துளி…   சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ   சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவையானேனோ மழையின் தாரைகள் ஈரவிழுதுகள் விழுது…