ஏதோ ஒன்று ஏதோ ஒன்று Aetho Ondru Unnai Ketpaen- Lesa Lesa Song Lyrics

Aetho Ondru Unnai Ketpaen- Lesa Lesa Song Lyrics

Singers: Harish Raghavendra, Srilekha Parthasarathy
Composer: Harris Jayaraj
Lyrics: Vaali

 

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
உன்னைக் கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால்
உயிர் துறப்பேன் -௨
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி -௨
ஒரு அசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய் மடியில் சேய் தான் வரலாமா
வெள்ளினங்கள் துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னைத் தனியே விடலாமா
குழந்தையும் குமரி என்றாயாச்சு
கொஞ்சிடும் பருவமும் போயாச்சு
மனம் போல மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சு

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால்
உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை குடையாய் தைப்பேனே
உனக்காக எதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உனைக் காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கான் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி

 

Aetho Ondru Aetho Ondru Unnai Ketpaen
Illai Endraal Illai Endraam Uyir Thurapaen
Un Paatham Nadaka Naan Pookal Viripaen
Un Thegam Muzhuka Thangathaal Pathipaen
Ullagi Ullagi Laagi
Oru Aasai Manathukkul Pothum
Athai Mattum Nee Thanthaal Pothum

Aetho Ondru Aetho Ondru Unnai Ketpaen
Illai Endraal Illai Endraam Uyir Thurapaen

Nalla Manam Un Pol Kidaiyaathu
Nandri Solla Vaarthai Yenkaethu
Oru Thaai Nee Un Sei Naan
Intha Uravukku Pirivaethu
Thai Madiyil Sei Thaan Varalaama
Thalli Nindru Thunbam Tharalaama
Unnai Konja Manam Kenja Ennai Thaniyae Vidalaama
Kuzhanthayum Kumari Yendraayachae
Konjidum Paruvamum Poyaachae
Manam Polae Magal Vaazha Nee Vaazhthum Thaai Aachae

Aetho Ondru Aethø Ondru Unnai Ketpaen
Illai Èndraal Illai Èndraam Uyir Thurapaen
Un Paatham Nadaka Naan Pøøkal Viripaen
Un Thegam Muzhuka Thangathaal Pathipaen
Ullagi Ullagi Laagi Ullagi Ullagi Laagi

Vennilavai Pøøvaai Veipenae
Vaanavillai Udayaai Theipenae
Unakaaga Yethum Šeivaen Nee Yenkenna Šeivaaya
Intha Oru Jenmam Pøthaathu
Èzhu Jenmam Èduthum Theeraathu
Antha Theivam Unai Kaaka Thinam Thøzhuvaen Thavaraathu
Ènna Naan Ketpaen Theriyaatha
Innumum Èn Manam Puriyaatha
Ada Raama Ivan Paadu Intha Penmai Ariyaatha

Aethø Ondru Aethø Ondru Unnai Ketpaen
Illai Èndraal Illai Èndraam Uyir Thurapaen
Un Paatham Nadaka Naan Pøøkal Viripaen
Un Thegam Muzhuka Thangathaal Pathipaen
Ullagi Ullagi Laagi Ullagi Ullagi Laagi
Ullagi Ullagi Laagi Ullagi Ullagi Laagi


Posted

in

by

Tags: