Month: July 2012

  • புதிய ஐபேட் மினி! அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

    வருகிற அக்டோபர் மாதம் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் நெக்சஸ்-7 என்ற தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்தது. கூகுளின் டேப்லட்டிற்கு எது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இனி கூகுளின் நெக்சஸ்-7 டேப்லட்டிற்கு, ஆப்பிளின் இந்த ஐபேட் மினி போட்டியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமேசானின் கின்டில் ஃபையர், கூகுளின் நெக்சஸ்-7 என்று டேப்லட் உலகில் போட்டி அதிகமாகி கொண்டே போகிறது. ஆப்பிள்…

  • வெற்றிக்கு விடாமல் போராடு

    நம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி நிச்சயம். நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். ஒரு முயற்சியை மேற்கொண்டால் வெற்றி ஏற்படும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்கும் எதற்கும் பயம் கொள்ளாதீர்கள். இந்த விரதத்தைக் கடைபிடித்தால் வாழ்வில் எப்போதும் துன்பம் இல்லை. ஆண்களுக்கு ஈடான கல்வி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும். பகுத்தறியும் சக்தி இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இது தான் கொள்கை…