தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே

 

இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா
படம்:பாணா காத்தாடி
பாடல் வரிகள்:கவிஞர் வாலி

தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
பூங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ எர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வர்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று
யார்தான் சொல்வாரோ

தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
பூங்காத்ததை கை கொர்த்ததே

பார்த்த பொழுதே பூசல் தான்
போக போக நேசம் தான்
பூசல் தீர்ந்து நேசம் தீர்ந்து இன்று happy
வேட்டைமொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுகொன்று workout ஆச்சே
நல்ல chemistry
வங்க கடலின் ஓரத்தில்
வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே எதோ எதோ தான்

தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூக்குதே
பூத்ததை தான் பார்த்ததே
புங்காத்ததை கை கொர்த்ததே

cell இல் தினமும் chatting தான்
coffee shop இல் meeting தான்
ஆனபோதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்,
பற்றிக்காமல் நிக்கும் நான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம்
தீண்டும்போதும் தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்

தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கொர்த்ததே
கோர்த்ததை பூ ஏர்த்ததே
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில் நான்
பார்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று
யார்தான் சொல்வரோ

தாக்குதே கண்
தாக்குதே கண்
பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை நான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே..


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *