வோட வோட வோட தூரம் கொறயல……

வரிகள்: செல்வராகவன், தனுஷ்
இசை:   ஜி .வி  பிரகாஷ்

வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல ..
ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே

புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
உலகமே ஸ்பீட ஓடி போகுது
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்’சு கொட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது ..
கிறக் ’க மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன் ..
குண்டு சட்டில ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன் ..
ஒரு பீச்சுல தனிய அலைஞ்சேன் அலைஞ்சேன் ..
நடு ரோட்டுல , அழுதேன் பொறந்டேன் கிழுஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல .. கழுத நா இல்லையே
ஜான்’னும் ஏராள ஏராள மொழம சருகுரநேன் ..
கிறக் ’க மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன்
புஸு போன பின் பல்புக்கான சுவிட்ச் ’ச தேடுறேன் ..
வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல ..
ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே
புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
நடு ராத்திரி எழுந்தேன் படுதேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீன்னா நீந்தரேன் நீந்தரேன்
கடலும் சேரலையே ..
படகா போகுறேன் போகுறேன் ..
கரையும் சேரலையே ..
கிறக் ’க மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன் ..
கேள்வி கேட்டு கேட்டு கேள்விகுறி போல நிகுரன் ..
வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல ..
ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே
புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
உலகமே ஸ்பீட ஓடி போகுது
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்’சு கொட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது ..

Posted

in

by

Tags: