Category: கவிதை

  • கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !

    காலுக்கு செருப்பும் மில்லை கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே பசையற்றுப் போனோமடா ! பாலின்றிப் பிள்ளை அழும் பட்டினியால் தாயழுவாள் வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே வீடு முச்சூடும் அழும். ஒன்றுபட்டு போர் புரிந்தே உயர்த்துவோம் செங்கொடியை இன்றுடன் தீருமடா – என் தோழனே இம்சை முறைகளெல்லாம் கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே ! உடலைக் கண்டதுண்டமாக்கி ஊறு செய்த போதிலூம் கடவுளில்லை கடவுளில்லை ! பச்சைக்…

  • காதலித்துப் பார்

      கவி — வைரமுத்து காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்… உலகம் அர்த்தப்படும்… ராத்திரியின் நீளம் விளங்கும்…. உனக்கும் கவிதை வரும்… கையெழுத்து அழகாகும்….. தபால்காரன் தெய்வமாவான்… உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்… கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்… காதலித்துப்பார் ! *** தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்… காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்… வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்… காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்… இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்… வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா…