Month: March 2012
-
ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே
பாடியவர்: கார்த்திக்ராஜா இசை: யுவன் சங்கர் ராஜா படம் : கழுகு வரிகள் : நா. முத்துக்குமார் ஆத்தாடி மனசு தான் ரெக்க கட்டி பறக்குதே ஆனாலும் வயசு தான் கிட்ட வரத் தயங்குதே அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ளே ஏதோ பேசுதே அடடா இந்த மனசு தான் சுத்திச் சுத்தி உன்னத் தேடுதே அழகா இந்தக் கொலுசு தான் தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே ஆத்தாடி மனசு…