நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? ..

>

வரிகள்:- வைரமுத்து
திரை படம் :-அயன் 

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே ..

என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே?
என் நதியே என் கண் முன்னே வற்றி போனாய்
வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்காமல், கடலில் ஏன் சேர்கிறாய்?
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே ..
என் வாழ்வும் அங்கே
கண்ணே.. என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் மன்னும் பொய்யாக கண்டனே
அன்பே பேர் அன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் ஈற்று போனேனே
வெயில் காலம் வந்தால் தான் ஈறும் பேனாகும்
பிரிவொன்று கொன்றால் தான் காதல் ருசி ஆகும்
உன் பார்வை பாடும் தூரம்
என் வாழ்வின் உயிர் மீளும்
உன் மூச்சு பாடும் நேரம்
என் தேகம் அணலாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே ..
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே?
கள்வா.. ஹே கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேக்கதே
காதல் நீ காதல் அது பட்டு போகதே
காற்று நாம் பூமி தானை விட்டு போகதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகதும்
ஆனால் நீ மனம் மாறி போகக்கூடத்ே
ஹே மஞ்சள் தாமரையே
என் உச்ச தாரகையே
கடல் மண்ணை போனாலும்
நாம் காதல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே ..
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே?
என் நதியே என் கண் முன்னே வற்றி போனாய்
வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் திராமல் மழையை ஏன் வைக்கிறாய்..


Posted

in

by

Tags: