Category: பாடல் வரிகள்

  • இது வரை இல்லாத உணர்விது

    வரிகள்:- கங்கை அமரன் திரை படம் :- கோவா இசை:- யுவன் ஷங்கர் ராஜா   இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ   மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே ….. மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல்…

  • உன் பேரை சொல்லும் போதே

    வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- அங்காடி தெரு இசை :- G. V. பிரகாஷ்   உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ… நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததுக்கு…

  • பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

    வரிகள்:- வாலி திரை படம் :- நான் கடவுள்   பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே அம்மையும் அப்பனும் தந்ததா……

  • உசுரே போகுதே உசுரே போகுதே

    வரிகள்:- வைரமுத்து திரை படம் :- ராவணன் இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த  என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசு தான் சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் அடி தேக்கு மரக் காடு பெருசு தான் சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம்…

  • மன்னிப்பாயா மன்னிப்பாயா

    வரிகள்:-தாமரை திரை படம் :-விண்ணைத்தாண்டி வருவாயா   கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி…

  • ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்

    வரிகள்:-தாமரை திரை படம் :-விண்ணைத்தாண்டி வருவாயா   ஆஹா.. அடடா  பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு நீதான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஒ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட…

  • விழி மூடி யோசித்தால் …

    > வரிகள்:- ந.முத்துக்குமார்  திரை படம் :-அயன்  விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னேதனியாக பேசிடும் சந்தோஷம் தன்தாய் பெண்ணே பெண்ணேஅடி இது போல் மழை காலம் என் வாழ்வில் வருமாமழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனேவிழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனேசெந்தேனே கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமேதானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்தூரம் நேரம் காலம்…

  • போகாதே போகாதே நீ இருந்தால்…

    > வரிகள்:- ந.முத்துக்குமார்  திரை படம்:- தீபாவளி  போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்கனவாய் என்னை முடுதடியரென்று நீயும் என்னை பார்க்கும் போதுஉயிரே உயிர் போகுதடிகல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்துஉந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதேநீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதேநீ பிரிந்தால் நான் இறப்பேன் கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்அது போல தானே உந்தன் காதல் எனக்கும்நடை பாதை விளக்கா…

  • நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? ..

    > வரிகள்:- வைரமுத்து திரை படம் :-அயன்  நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே .. என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே? என் நதியே என் கண் முன்னே வற்றி போனாய் வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீர்காமல், கடலில் ஏன் சேர்கிறாய்? நெஞ்சே நெஞ்சே நீ எங்கே? நானும் அங்கே .. என் வாழ்வும் அங்கே கண்ணே.. என்…

  • நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்

    வரிகள்:- ந.முத்துக்குமார்  திரை படம் :- 7G ரெயின்போ காலனி   நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ…. உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ…. உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மெளனமா… தூது பேசும் கொலுசின்…