Category: காதல்
-
திருமண மோதிரம் எப்படி தோன்றியது
தமிழர் கலாச்சாரத்தில் திருமணத்தின் அடையாளமாக தாலி அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தாலி என்ற சொல் எப்படித் தோன்றியது பற்றிய ஆய்வுகள் எராளம். பனை மரத்தின் மறு பெயர்களாகத் தாளி, தாலம், பெண்ணை என்பன இடம் பெறுகின்றன. பனை ஓலையின் ஒரு நறுக்குத் துண்டில் இவள் இவனின் மனைவி என்று எழதிப் பலபேர் முன்னிலையில் அவள் கழுத்தில் அவன் கட்டிவிடுவான். இது தான் தாலி கட்டும் வழமையின் தொடக்கம் என்கிறார்கள். மிகவும் சுருக்கமாக அன்று நடந்த சடங்கு இன்று…
-
காதலித்து பார்…
>காதலித்து பார்…கண்கள் குருடாகும்காதுகள் செவிடாகும்காலங்கள் காற்றாகிப் போகும்நித்திரை கனவாகிப்போகும்கனவே வாழ்வாகிப் போகும் காதலித்து பார்…..பஞ்சுகள் முட்களாய்த் தோன்றும்சோலைகள் பாலை வனமாயிருக்கும்இன்பம் துன்பமாயிருக்கும்செய்யும் தொழிலும்பாரமாயிரக்கும்பெற்றவர் கூட மற்றவராய்தெரியும் காதலித்து பார்….காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோநீ அவளை நேசிப்பாய்-அதனால்மன நோயளியும் ஆகிடுவாய்கடைசியில் நீ பைத்தியம்எனப்படுவாய் காதலித்துப்ப பார்….சுவர்கம் உன்னை மறுதலிக்கும்நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்நகைப்புடன் கன்னியவள்-நல்லகணவனுடன் ஊர் கோலம் போவாள் காதலித்து பார்…..கடனட்டைகள் காலியாகும்கடன் வந்த தலையில் ஆடும்அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்ஆயிரமாயிரமாய்ஆனால் அது போதாது…