Category: Blogging

  • MS word இல் இருந்தவாறே உங்கள் பிளாக்குக்கு பதிவு போட

    > பிளாக்குகள் மிக வேகமாக பிரபல்யம் அடைந்து வருவதனால் பதிவு போடும் வழிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது என்றால் மிகையல்ல இதன் அடுத்த  பட்டியலில் Micro soft word இனைந்துள்ளது தமது புதிய வெளியீடான Ms word 2010  பிளாக்குகளுக்கு பதிவு போடும் வசதியினை இனைத்துள்ளது. இல் இருந்து எவ்வாறு பதிவு போடுவது. முறை ௦ முறை 1 Ms word 2010 பதிப்பை திறந்து file ரப் சென்று new இல் உள்ள Blog post என்பதை…