Month: July 2014

மேலும் 13 மொழிகளில் ஜிமெயிலைப் பயன்படுத்தும் வசதி

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணியில் திகழும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையினை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இவ்வசதியினை நேற்றைய தினம் கூகுள்...