Month: August 2013

  • உடல் துர்நாற்றத்தை நீக்க சில எளிய வழிகள்

    பூவெல்லாம் உன் வாசம்’ என்றும் ‘பூக்களுக்கு நீயே வாசமடி’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது. நிஜமோ அப்படியிருப்பதில்லை… பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும். உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை எப்படிக் கட்டுப்படுத்தி இயற்கையான மணத்துடன் உலா வர என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். நாற்றம் ஏன்? நம் உடலில் சுரக்கும் வியர்வையில்…

  • குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில் மூடுவதற்கு

    தற்போது இணைய பாவனைக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவரும் உலாவியாக கூகுளின் குரோம் உலாவி காணப்படுகின்றது. இதனால் பயனர்களை கவர்வதற்காகவும், செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காகவும் பல்வேறு நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தற்போது குரோம் உலாவியில் திறந்து வைத்துள்ள ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஒரே கிளிக்கில் மூடுவதற்கான நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PanicButton எனும் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி [message_box title=”” color=”red”]உடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்மெஷ்க்கு…

  • ஒய்வின்றி உழைத்தால் உடல் – மனநலம் பாதிக்கும்

    50 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால், உடல்நலம், மனநலம் ஆகியவை பாதிக்கப்படும்’ என, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, இந்த ஆய்வை மேற்கொண்ட, கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர், சாரா அசபெடோ கூறியதாவது: நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் வேலை செய்வதற்கும், நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில், வேலையே கதி என, ஓய்வில்லாமல், உணவில்லாமல் உழைப்பவர்களுக்கு, பிரதிபலனாக, அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவை ஒருங்கே பாதிக்கப்படுகிறது. ஓய்வின்றி உழைப்பதால், மனத்…