Month: April 2013

  • தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து

    இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல்…

  • YouTube Video – க்களை Audio ஆக மாற்றம் செய்வது எப்படி?

    YouTube வீடியோக்களை நம் வலைப்பூக்களில் Embed செய்யும் போது சில சமயம் வெறும் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படுவதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில் இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல் வெறும் ஆடியோ மட்டும் வரும் வண்ணம் எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம். நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும். இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில்…