Month: March 2011
-
நான் வருவேன் மீண்டும் வருவேன்…
நான் வருவேன் மீண்டும் வருவேன் உன்னை நான் தொடர்வேன் உயிரால் தொடுவேன் … ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு மாறுதே அர்த்தம் மாறுதே ஒரு கனவு காற்று மிதக்குதோ அது மிதந்து கொண்டு சிரிக்குதோ ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய நான் வருவேன் மீண்டும் வருவேன் உன்னை நான் …
-
திருமண மோதிரம் எப்படி தோன்றியது
தமிழர் கலாச்சாரத்தில் திருமணத்தின் அடையாளமாக தாலி அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தாலி என்ற சொல் எப்படித் தோன்றியது பற்றிய ஆய்வுகள் எராளம். பனை மரத்தின் மறு பெயர்களாகத் தாளி, தாலம், பெண்ணை என்பன இடம் பெறுகின்றன. பனை ஓலையின் ஒரு நறுக்குத் துண்டில் இவள் இவனின் மனைவி என்று எழதிப் பலபேர் முன்னிலையில் அவள் கழுத்தில் அவன் கட்டிவிடுவான். இது தான் தாலி கட்டும் வழமையின் தொடக்கம் என்கிறார்கள். மிகவும் சுருக்கமாக அன்று நடந்த சடங்கு இன்று…