Month: February 2011

  • கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !

    காலுக்கு செருப்பும் மில்லை கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே பசையற்றுப் போனோமடா ! பாலின்றிப் பிள்ளை அழும் பட்டினியால் தாயழுவாள் வேலையின்றி நாமழுவோம் – என் தோழனே வீடு முச்சூடும் அழும். ஒன்றுபட்டு போர் புரிந்தே உயர்த்துவோம் செங்கொடியை இன்றுடன் தீருமடா – என் தோழனே இம்சை முறைகளெல்லாம் கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே ! உடலைக் கண்டதுண்டமாக்கி ஊறு செய்த போதிலூம் கடவுளில்லை கடவுளில்லை ! பச்சைக்…