Month: July 2010

  • ஆருயிரே ஆருயிரே அன்பே

    திரை படம் :- மதராசபட்டினம் வரிகள்:- ந.முத்துக்குமார் இசை :- G. V. பிரகாஷ்   ஆருயிரே ஆருயிரே அன்பே  உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் நீயில்லையே நான் இல்லையே நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் உயிரேஎன் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் நீயே என (ஆருயிரே )… விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் காற்றினில் மாறனோ…

  • பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

    வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- மதராசபட்டினம் இசை :- G. V. பிரகாஷ் பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லை உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்துப்போவதில்லை நேற்றுவரை நேரம் போகவில்லை உனதருகே நேரம் போதவில்லையே … எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ .. இரவும் விடியவில்லையே , அது முடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே … வார்த்தை தேவையில்லை வாழும் காலம்வரை பாவை வாழ்வின் ஒளிப்பெசுமே…

  • இது வரை இல்லாத உணர்விது

    வரிகள்:- கங்கை அமரன் திரை படம் :- கோவா இசை:- யுவன் ஷங்கர் ராஜா   இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ இது வரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ   மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே ….. மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல்…

  • உன் பேரை சொல்லும் போதே

    வரிகள்:- ந.முத்துக்குமார் திரை படம் :- அங்காடி தெரு இசை :- G. V. பிரகாஷ்   உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ… நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததுக்கு…