உங்கள் பிறந்த திகதிக்கான கிழமையை தெரிந்துக்கொள்ள

நாம் எந்த திகதிக்கு எந்த கிழமை பிறந்தோம் என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் 01 வருடம் முதல் 9999 திகதிக்கு என்ன கிழமை என்பதை தெரிந்துவைத்துள்ளது

இந்த வருடம் லீப் வருடமா என்பதையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். 200 கே.பி அளவுள்ள ஒரு சின்ன சாப்ட்வேர் தான் இந்த குறிப்பிட்ட தகவலை உள்ளடக்கியுள்ளது. இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்
இதில் தேதி-மாதம்- தேவையான வருடம் தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள பைளை கிளிக் செய்யவும். இப்போழுது உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட திகதியின் கிழமை மற்றும் லீப வருடத்தை அறிந்துகொள்ளலாம். நாம் காந்தி பிறந்த நாள் நமக்கு தெரியும். அன்று அரசு விடுமுறை என்பதால் அந்த
நாளை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்வோம். அவர் எந்த வருடம் பிறந்தார் என்று நம்மில்
அநேகருக்கு தெியாது.ஆனால் அவர் எந்த கிழமை பிறந்தார் என்பதை இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் சனிக்கிழமை
என்று சுலபமாக அறிந்துகொள்ளலாம். நமது குழந்தைகள் பிறந்த நாளுக்கான கிழமைமட்டும்
அல்ல நமது கொள்ளுதாத்தாவின் பிறந்த கிழமைக்கான நாளையும் தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த சாப்ட்வேரை தரைவிறக்கம் செய்து இந்த வசதியினை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இணையதள முகவரி

 


by

Tags: