இலவசமாக online மூலம் fax அனுப்புங்கள்
>
Fax இயந்திரத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அல்லது கோப்புக்களை எடுத்துக் கொண்டு தொலைத்தொடர்பு நிலையம் செல்லும் தேவை உள்ளதா? இவை அனைத்தையும் மறவுங்கள். நீங்கள் எங்கிரிருந்தும் எந்தநேரம்மும் மிகவும் சுலபமாக செலவின்றி மிக விரைவாக உங்கள் அன்ப்புகுரியவருக்கு fax அனுப்பி மகிழுங்கள்.
இப்பதிவு உங்களை கவர்ந்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..